roadwork labours

img

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்

இதுவரையிலான உழைக்கும் வர்க்கம் பெற்ற உரிமைகள் அனைத்தும், முதலாளிகளின் கருணையில் கிடைத்தவையல்ல. அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தின் தொடர் போராட்டத்தால், தியாகத்தால் விளைந்தவை.